துபாயில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக அல் நூர் ஃபன் ஃபேர்
Subscribe to Oneindia Tamil

துபாய் அல் பர்ஷா பகுதியில் உள்ள மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான அல் நூர் பயிற்சி மையம் அக்குழந்தைகளுக்காக ஃபன் ஃபேர் என்ற நிகழ்ச்சியை இன்று நடத்தி வருகிறது. இன்று காலை 10 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.
கால்பந்து போட்டி, டிஸ்கோ போட்டி, கலை பொருட்கள் செய்யும் போட்டி, வினாடி வினா, ஒரு ஓவர் கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது.இது தவிர குழந்தைகள் மகிழ மேஜிக் ஷோ, இலவச மருத்துவ முகாம் உள்ளிட்டவையும் நடத்தப்படுகிறது.
இந்த போட்டிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு அந்த தொகை அல் நூர் பயிற்சி மைய குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும்.
அனைவரும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications