அல்-கொய்தாவின் இந்திய கிளையால் ஆபத்து இல்லை: அமெரிக்கா

அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவராக பதவி வகிப்பவர் அய்மான் அல் ஜவாஹிரி (வயது 63). இவர், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின், இந்திய கிளை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இந்திய துணைக்கண்டத்தில் காயிதத் அல் - ஜிஹாத் என்று அல் கொய்தா அழைக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந் நிலையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் கைட்லின் ஹைடன் கூறுகையில், அல்கொய்தாவின் இந்த அறிவிப்பின் மூலம் அவர்கள் புதிய சக்தியை பெற்றுள்ளதற்கான அறிகுறியாக நாங்கள் கருதவில்லை.
அந்த பகுதிகளில் அவர்கள் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அல் கொய்தாவை அழித்துகட்டுவதில் அமெரிக்கா தொடர்ந்து உறுதியாக உள்ளது. எனவே மீண்டும் அமெரிக்க மக்களுக்கு அந்த அமைப்பு அச்சுறுத்தலாக அமையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications