சிரியா தீவிரவாத இயக்கத்துடன் எங்களுக்கு தொடர்பு இல்லை: அல்-கொய்தா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
பெய்ரூட்: சிரிய தீவிரவாத இயக்கத்திற்கும் தங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது அல்-கொய்தா இயக்கம்.
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாத இயக்கம் அவ்வபோது ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல்களின் தொடர்ச்சியாக, அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவோடு சிரிய ஐ.எஸ்.ஐ.எல். இஸ்லாமிக் தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், இத்தகவலை மறுத்துள்லது அல்-கொய்தா இயக்கம். இது குறித்து அவர்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ‘எங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புடன் தொடர்பு இல்லை. அது எங்களுடைய கிளை இல்லை. அவர்களது தாக்குதல்களுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications