For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதயம் காக்க...பேஸ்மேக்கர் கண்டறிந்த விஞ்ஞானி ஆல்பிரட் இ மான் காலமானார்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் சிறந்த ஆராய்ச்சியாளரும், இதய நோயாளிகளுக்கான பேஸ் மேக்கர், சுவாசிக்கும் இன்சுலின் ஆகியவற்றைக் கண்டறிந்த ஆல்பிரட் இமான் தனது 90வது வயதில் மரணமடைந்துள்ளார்.

ஒரு மளிகைக்கடைக்காரரின் மகனாக அமெரிக்காவில் பிறந்த மான் வரிசையாக பல தொழில்களை தொடங்கினார். அவர் தொட்டதெல்லாம் வெற்றியடைந்ததனையடுத்து மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிலில் இறங்கினார்.

Alfred E. Mann died

இதய நோயாளிகளுக்கான பேஸ் மேக்கர், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் சுவாசிக்கக்கூடிய இன்சுலின் மருந்து போன்றவற்றை இவரது மான்கைன்ட் நிறுவனம் கண்டுபிடித்தது.

பின்னர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான சோலார் பேட்டரிகள் உள்ளிட்டவற்றை தயாரித்து அளித்துள்ளார். வெலேனிக்கா என்ற நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Over the years, biotech pioneer Alfred E. Mann's companies developed devices that helped the blind to see, the deaf to hear and the paralyzed to control their limbs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X