சமூக வலைதளங்களில் வைரலாகும் ஏலியன் தக்காளி!
ஏலியன் தக்காளி என்ற போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போர்னியோ: ஏலியன் தக்காளி என்ற போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்களும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது. அரிதான மற்றும் வித்தியாசமான போட்டோக்களும் வீடியோக்களும் ராக்கெட் வேகத்தில் கண்டம் விட்டு கண்டம் கூட பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தென் கிழக்கு ஆசியப்பகுதியில் உள்ள போர்னியோ தீவில் இருந்து பெஸ்ட் ஆஃப் போர்னியோ தீவு என்ற பெயரில் டிவிட்டரில் ஒரு தக்காளியின் படம் பதிவிடப்பட்டுள்ளது.

ஏலியன் தக்காளி
அதாவது ஏலியன் தக்காளி என்ற பெயரில் ஒரு போட்டோ வெளியாகியுள்ளது. ஒரு தக்காளியின் உள்ளே ஒரு ஸ்ட்ராபெரி பழம் இருப்பது போல் அந்த படம் பதிவிடப்பட்டுள்ளது.

தைரியம் உள்ளதா?
இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த தக்காளியை சாப்பிட உங்களுக்கு தைரியம் உள்ளதா என்றும் கேட்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ராமேட்டோ
தி சன் பத்திரிக்கையில் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள குரோக்ஸிபீன்ஸ் என்பவர், இந்த தக்காளிக்கு "ஸ்ட்ராமேட்டோ" எனப் பெயரிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

வேற்று கிரக பழம்
'ஸ்ட்ராபெரி' வெளிப்புற சதை அழகாக மென்மையாகவும், சிறிது மெலிதாகவும் இருந்தது. இது போன்று தான் பார்த்தது இல்லை என்றும் இது வேற்று கிரக பழம் என தான் எண்ணியதாகவும் குரோக்ஸிபீன்ஸ் கூறியுள்ளார்.

அச்சமாக உள்ளது
கலப்பின வகையான இந்த தக்காளி வித்தியாசமாக இருந்தாலும் பார்ப்பதற்கு அருவருப்பாகவும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாகவும் இந்த போட்டோவை காணும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications