இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 54 பேரின் உடல்கள் மீட்பு
ஜகார்தா: இந்தோனேசியாவில் மலை மீது மோதி விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 54 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் பப்புவா மாகாண தலைநகர் ஜெயபுராவில் இருந்து 54 பேருடன் ட்ரிகானா ஏர் சர்வீஸ் விமானம் ஒன்று ஓக்சிபிலுக்கு ஞாயிற்றுக்கிழமை கிளம்பியது. விமானம் கிளம்பிய 30 நிமிடங்களில் ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் பிங்டாங் மாவட்டத்தில் உள்ள மலை மீது மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.

இதையடுத்து விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்த பகுதியில் பாகங்கள் மற்றும் பயணிகளின் உடல்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை. விமானத்தில் பயணம் செய்த 5 குழந்தைகள் உள்பட 54 பேரின் சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. உடல்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு எடுத்துச் சென்றுள்ளனர்.
விமானம் முழுவதும் சேதமடைந்து துண்டு, துண்டுகளாக கிடந்தது. விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
விமானத்தின் ஒரு பகுதி தீ்ப்பிடித்து எரிந்துள்ளது. விமான பாகங்கள் சில எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. பயணிகளின் உடல்கள் மோசமாக சிதைந்துள்ளன. சில உடல்கள் எரிந்த நிலையில் கிடந்தன என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications