அவனா நீயி..? நான் 'அவன்' இல்லை: ஜூனியர் மல்லையா
நியூயார்க்:தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா(27). வெளிநாட்டில் பிறந்து படித்த அவருடன் நடிகை தீபிகா படுகோனே சில காலம் சுற்றினார். ஐ.பி.எல். போட்டி நடக்கையில் விஜய் மல்லையாவை வைத்துக் கொண்டு ஊரே பார்க்கையில் தீபிகாவும், சித்தார்த்தும் லிப் டூ லிப் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது சோலோவாக (?) இருக்கும் சித்தார்த் மல்லையாவிடம் பலர் ட்விட்டரில் கேள்வி கேட்டுள்ளனர். அனைவரும் அவர் ஓரினச் சேர்க்கையாளரா என்று தான் கேட்டுள்ளனர். அவர் இது தொடர்பாக மூன்று வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இறுதியாக வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறுகையில்,
நான் நிச்சயமாக ஓரினச்சேர்க்கையாளன் கிடையாது. என் நெருங்கிய நண்பன் ஓரினச்சேர்க்கையாளன். ஆனால் நான் இல்லை. நான் ஓரினச் சேர்க்கையாளன் என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் நான் அப்படி இல்லை.
நீங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் உங்கள் அம்மா கவலையில் இருப்பாரே என்று ஒருவர் கேட்டதற்கு சித்தார்த் கூறுகையில், நான் செய்த பிற காரியங்களால் என் அம்மாவை கவலை அடைய வைத்துள்ளேன். ஆனால் ஓரினச்சேர்க்கை அதில் ஒன்றல்ல என்று தெரிவித்துள்ளார்.
அவரும் நான் அவன் இல்லை என்று கூறி வருகிற போதிலும் மீண்டும் மீண்டும் அவரிடம் அதே கேள்வியை கேட்டு வருகிறார்கள் பலரும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications