அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2வது திருமணம்.. காதலியை கரம் பிடித்தார்.. செலவு மட்டும் இவ்வளவா?
வெனிஸ்: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இத்தாலியில் தனது காதலி லாரன் சான்செஸ்ஸை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் இத்தாலியின் வெனி்ஸ் நகரில் பிரமாண்டமாக நடந்தது. நேற்று முன்தினம் தொடங்கிய திருமண விழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இந்த திருமணம் மொத்தம் ரூ.468 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ். உலகில் உள்ள பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.18,000 கோடியாக உள்ளது. இவரது முதல் மனைவி பெயர் மெக்கன்சி ஸ்காட். இவர் நாவலாசிரியர். 1993ல் இருவரும் திருமுணம் செய்தனர்.

அதன்பிறகு கடந்த 2020ம்ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து செய்தி வாசிப்பாளரான லாரன் சான்சாசுக்கும், ஜெஃப் பெரேசாஸ்க்கும் பழக்கம் ஏற்பட்டது. லாரன் சான்சாஸ்க்கு வயது 55. அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி வெளியே சந்தித்து வந்தனர். சமீபத்தில் இருவரும் தங்களின் திருமணத்தை உறுதி செய்தனர்.
இதையடுத்து அவர்களின் திருமணம் இத்தாலியில் உள்ள ‛மிதக்கும் நகரம்' வெனிஸில் நடந்தது. நேற்று முன்தினம் முதல் திருமண விழா தொடங்கியது. நேற்று ஜெஃப் பெசோஸ் - லாரன் சான்சாஸ் ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது லாரன் சான்சாஸ் வெள்ளை கவுன் உடுத்தி இருந்தார். ஜெஃப் பெசோஸ் வழக்கம்போல் கோர்ட் - சூட் அணிந்திருந்தார்.
இந்த திருமணத்துக்கு 40 மில்லியன் முதல் 48 மில்லியன் யூரோ வரை அதாவது 56 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்திய மதிப்பில் ரூ.468 கோடி செலவில் பிரமாண்டமாக திருமணம் நடந்துள்ளது. அமெரிக்காவில் தற்போது 2025ம் ஆண்டில் நடக்கும் திருமணங்களின் சராசரி செலவு 36 ஆயிரம் டாலராக உள்ளது. அதனை ஒப்பிடும்போது ஜெஃபெசோஸின் திருமண செலவு 1000 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications