ஒரே நேரத்தில் தாய், மகள்களுடன் செக்ஸ் வைக்க ஆசைப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி கைது
டெக்சாஸ்: அமெரிக்காவில் 10 வயது சிறுமி மற்றும் அவரது தாயை உறவுக்கு அழைத்து இமெயில் அனுப்பிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவன மேனேஜர் ரே ஹவ்லேண்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆர்லிங்டனைச் சேர்ந்தவர் ரே ஹவ்லேண்ட்(55). அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் ஆபரேஷன்ஸ் மேனேஜராக உள்ளார். அவர் வேலை நிமித்தமாக பிட்ஸ்பர்க் சென்றார். அங்கு அவர் உறவு வைத்துக் கொள்ள வருமாறு 10 வயது சிறுமி, அவரது தாய்க்கு இமெயில், மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அம்மாவும், மகளுமாக வந்தாலும் சரி, அம்மா, மகள்களாக வந்தாலும் சரி ஒரு நாள் இரவு ஜாலியாக இருக்கலாம் என்று அவர் இமெயில் அனுப்பியுள்ளார்.
அவரிடம் பெண் போலீஸ் ஒருவர் 10 வயது சிறுமியின் தாய் போன்று இமெயில்களுக்கு பதில் அளித்துள்ளார். இதையடுத்து ரே தான் தங்கியிருக்கும் இடத்தை தெரிவித்தார். அதன் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் உறவு கொள்ள ஆவலாக காத்திருந்த ரே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications