கிரஃப்டஸ் நாய்கள் கண்காட்சியில் சிறந்த போட்டியாளராக அமெரிக்க காக்கர் ஸ்பானியல் தேர்வு
இங்கிலாந்தில் நடைபெற்ற கிரஃப்டஸ் நாய்கள் கண்காட்சியில் அமெரிக்கன் காக்கர் ஸ்பானியல் ரக நாய் கண்காட்சியில் சிறந்த போட்டியாளர் பரிசை தட்டிச் சென்றுள்ளது.
பிளாக்பூல் பகுதியிலிருந்து வரும் இந்த இரண்டு வயது குட்டி கடந்த சனிக்கிழமையன்று வேட்டையாடும் நாய் இனங்களுக்கு வைக்கப்பட்ட போட்டியில் பரிசை வென்றது. ஸ்பானியல் குட்டியை அதன் உரிமையாளர் ஜேசன் லின் கையாண்டார்.
அதன் தனித்துவமான நீண்ட மற்றும் மூவர்ணங்களை கொண்ட ரோமங்கள் மற்றும் அதன் நீண்ட வால் என்று தன் நாய்க்குட்டியை பற்றி புகழ்ந்து பேசினார் லின்.
இந்த கண்காட்சியில் இரண்டாம் இடத்தை ஃபிராங்கி என்ற பெயர் கொண்ட சிறிய ரக நாய் இனமான மினியேச்சர் பூடுல் பெற்றது.
இங்கிலாந்தில் நாய்களுக்காக நடந்த பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)
இந்தாண்டு பர்மிங்ஹாமில் உள்ள என் இ சி அரங்கத்தில் நடைபெற்ற நான்குநாள் கண்காட்சியில் 22 ஆயிரத்திற்கும் அதிகமான நாய்கள் பங்கேற்றன.
கண்காட்சியில் பெரும் எண்ணிக்கையிலான லேபரடார் வகை நாய்கள் கலந்து கொண்டன.
இந்த கண்காட்சியை காண சுமார் 1.6 லட்ச நாய் உரிமையாளர்கள் மற்றும் பிரியர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக















Click it and Unblock the Notifications