அமெரிக்காவின் உளவுநாயை சிறை பிடித்த தாலிபன்கள்: டுவிட்டரில் படம் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
காபூல்: அமெரிக்காவின் உளவு நாய் ஒன்றை சிறைபிடித்துள்ளதாக தாலிபன்கள் சமூகவலைதளமான டுவிட்டரில் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலிபான் படையினர், தங்களைப் பற்றி துப்பறிய வந்த அமெரிக்க படையைச் சேர்ந்த உளவு நாய் ஒன்றை சிறைபிடித்துள்ளனர். இதற்கு ஆதாரமாக கறுப்பு நிறப் பெல்ட் அணிந்துள்ள நாய் ஒன்றின் புகைப்படம் ஒன்றை தங்களது டுவிட்டர் இணைய பக்கத்தில் தாலிபன்கள் வெளியிட்டுள்ளனர்.

புகைப்படத்துடன் கூடிய செய்தியில், சம்பந்தப் பட்ட அந்த உளவு நாயை கடந்த டிசம்பரில் பிடித்ததாகவும், நாய் மீது ஒரு டார்ச் விளக்கு, சிறிய கேமரா மற்றும் செயற்கைகோள் உதவியுடன் அது இருக்கும் இடம் காட்டும் கருவி ஆகியவை பொருத்தப்பட்டிருந்ததாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications