வீட்டு விருந்தில் 3 மாணவர்களுடன் பாலியல் உறவு... அமெரிக்க ஆசிரியை கைது
வாஷிங்டன்: வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட 3 மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஆசிரியை ஒருவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா மாகாணத்தில் உள்ள தி கிராஸ் பள்ளியில் ஆசிரியையாக உள்ளவர் எலன் நிமிக் (வயது 29). ஏற்கனவே மணமான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தனது வீட்டில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் எலன். அதில் கலந்து கொள்ள தனது வகுப்பு மாணவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
விருந்திற்கு வந்திருந்த பல மாணவர்களில், 17 வயதுடைய 2 மாணவர்கள் மற்றும் 18 வயதுடைய 1 மாணவர் என மொத்தம் 3 மாணவர்களுடன் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இத்தகவல் தெரிந்த மாணவர்களின் பெற்றோர்கள், இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடமும், போலீசிலும் புகார் அளித்திருக்கிறார்கள். புகாரின் அடிப்படையில் ஆசிரியையை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்து பல ஆபாச புகைப்படங்களையும் கைப்பற்றியுள்ளனர். பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியையை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகியான பிரைன் பேண்டன் கூறும்போது, ''ஆசிரியை என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் நடந்து கொண்ட அந்த ஆசிரியையை தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளோம். நீதிமன்றத்தில் அவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவரை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்ய உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications