குவைத்தில் இந்திய சிறுமியின் உயிர் காக்க அவசரமாக ரத்தம் தேவை
Subscribe to Oneindia Tamil
குவைத்: குவைத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு அவசரமாக ஓ நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்படுகிறது.
குவைத்தில் வசித்து வருபவர் இந்தியரான டாக்டர் பாஸ்கர் குப்தா. அவரது மகள் காஞ்சி குப்தா குவைத்தில் உள்ள ஜப்ரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு அவசரமாக ஓ நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்படுகிறது.

ரத்ததானம் செய்ய விரும்புவோர் ஜப்ரியா ரத்த வங்கிக்கு வந்து ரத்ததானம் செய்யலாம். எந்த வகை ரத்தமாக இருந்தாலும் தானம் செய்யலாம். மருத்துவமனை உங்களிடம் இருந்து ரத்தத்தை பெற்றுக் கொண்டு சிறுமிக்கு தேவையான வகை ரத்தத்தை அளிக்கும்.
உங்களுக்கு தெரிந்த யாருக்காவது ஓ நெகட்டிவ் வகை ரத்தம் இருந்தால் அவர்களை சிறுமிக்கு உதவுமாறு கூறலாம்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications