"இது" தானே எனக்கு துரோகம் செஞ்சது... தீ வைத்து எரித்த கோபக்காரப் பெண்!
லண்டன்: தனக்குத் துரோகம் செய்து விட்டு தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணுடன் ரகசிய உறவு வைத்திருந்த காதலரின் ஆணுறுப்பை தீவைத்து எரித்து விட்டார் ஒரு கோபக்காரப் பெண். இந்த வீடியோ இப்போது பெரும் பரபரப்பான வைரலாகியுள்ளது.
கிட்டத்தட்ட 30 விநாடி ஓடுகிறது இந்த வீடியோ. அதில் வரும் பெண்ணின் முகம் தெரியவில்லை. அவர் காதலி அல்லது மனைவியாக இருக்கலாம் என்று தெரிகிறது.

அவரது காதலன் அல்லது கணவர் படுக்கையில் படுத்து நல்ல தூக்கத்தில் இருக்கிறார். அப்போது அந்தப் பெண் அவரிடம் நெருங்கி வருகிறார். அவரது ஆணுறுப்பு பகுதியில் உள்ள போர்வையை மெதுவாக விலக்குகிறார்.
பின்னர் நெயில் பாலிஷை எடுத்து அவரது ஆணுறுப்பு உள்ள பகுதியில் மெதுவாக தெளி்க்கிறார். அதன் பின்னர் பெரிய நீளமான லைட்டரை எடுத்து பற்ற வைத்து விடுகிறார். தீப்பிடித்த சில விநாடிகளில் அந்த ஆண் அலறியடித்து எழுகிறார். கத்திக் கதறுகிறார்.
அப்போது அந்தப் பெண் அவரைப் பார்த்து ஆவேசமாக, என்னுடன் வேலை பார்க்கும் பெண்ணுடன் தொடர்பு வைத்து என்னை ஏமாற்றினாயே. எனக்குத் தெரியாது என்று நினைத்தாயா. நல்லா எரியட்டும் தொலைந்து போ என்று கோபமாகக் கூறுகிறார். அந்த நபரோ கையால் தீப்பற்றிய இடத்தைப் பிடித்துக் கொண்டு படுக்கையிலிருந்து கீழே உருளுகிறார்.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications