ரொமான்ஸைக் கெடுத்த வாலிபரை துரத்தியடித்த ஆமை...!
செஷல்ஸ்: செஷல்ஸ் தீவில் ஒரு ஆண் ஆமையும், பெண் ஆமையும் ரொமான்ஸில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் போட்டோ எடுப்பதற்காக அந்த இடத்திற்கு வரவே, இதனால் கடுப்பான அந்த ஆமை அந்த நபரை தனது ஸ்டைலில் துரத்தியது தொடர்பான வீடியோ வெளியாகி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் தீவு நாடுதான் செஷல்ஸ். இந்தியப் பெருங்கடலில் இது அமைந்துள்ளது. இங்கு பெரிய சைஸ் ஆமைகள் நிறைய உள்ளன.

இந்தத் தீவுக்கு ரோஸ் என்பவர் தனது குழுவினருடன் சுற்றுப்பயணம் வந்திருந்தார். இவர் நேஷனல் ஜியாகிரபி சானலுக்காக படம் எடுப்பவர் ஆவார். அப்போது ஒரு இடத்தில் இரு ஆமைகள் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தார். இதைப்பார்த்த ரோஸ் அந்த ஆமைகளைப் படம் எடுக்க முடிவு செய்து அருகே போனார்.
ஆனால் இது அந்த ஆமைகளுக்குப் பிடிக்கவில்லை. இடையூறாக உணர்ந்தன. அப்போது அதில் ஒரு ஆமை, ரோஸை நோக்கி திரும்பி அவரை நோக்க வர ஆரம்பித்தது. தனது ஸ்டைலில் பெரிய உடம்பைத் தூக்கிக் கொண்டு அவரை அது துரத்த, ரோஸ், அதை ஜாலியாக பார்த்தபடி பின்னால் நோக்கி நடந்தார்.
ஒரு கட்டத்துக்கு மேல் அந்த ஆமை தனது துரத்தலை நிறுத்தி விட்டு திரும்பிப் போய் விட்டது. இந்த வீடியோ வைரல் ஆகி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications