கணவன் எதிரிலேயே டிவி சீரியல் சூட்டிங்கில் சக நடிகர்களுடன் செக்ஸ்- ஒரு நடிகையின் வாக்குமூலம்
மெல்பர்ன்: தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் சக ஸ்டார்களுடன் கேமராவுக்கு முன்னாலேயே செக்ஸ் வைத்துக்கொள்வது எனக்கு சகஜம் என்று ஆஸ்திரேலிய முன்னணி நடிகை அன்னா பகுயின் தெரிவித்துள்ளார். இந்த நாடக சீரியலின் இயக்குநர் இவரது கணவர்தான் என்பதுதான் இதில் ஹைலைட்.

செக்ஸ், கிரைம் ஷோ
அமெரிக்க நாட்டின் தொலைக்காட்சியொன்றில் காண்பிக்கப்படும் 'ட்ரூ பிளட்' எனப்படும் டிராமா சீரியலுக்கு உலகம் எங்கும் ரசிகர்கள் உள்ளனர். செக்ஸ், கிரைம் சார்ந்த சீரியலாக இது எடுக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக 7வது சீசன்
தற்போது 7வது சீசன் 'ட்ரூ பிளட்' நடந்துகொண்டுள்ளது. இதில் முன்னணி நடிகையாக அன்னா பகுயின் நடித்துக் கொண்டுள்ளார். செக்ஸ் சார்ந்த சீரியல் என்பதால் அவ்வப்போது சக நடிகர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டியது வரும்.

கணவனே இயக்குநர்
இந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ஸ்டீபன் மோயர் என்பவர், நடிகை அன்னா பகுயின் கணவராகும். இருப்பினும் கணவன் சொல்லும்படி பிற நடிகர்களை கட்டிப்பிடித்து படுக்கையறை காட்சிகளில் பின்னி எடுக்கிறாராம் அன்னா பகுயின்.

அட... உண்மையிலேயே அதை செய்வோம்..
ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது 'அனுபவம்' குறித்து அன்னா பகுயின் கூறுகையில், என்னுடன் நடிக்கும் சக கலைஞர்களுடன் செக்ஸ் காட்சிகள் வரும்போது கூச்சப்படாமல் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வேன். எனக்கு இதில் எந்த சங்கோஜமும் ஏற்பட்டதில்லை.

இதெல்லாம் சகஜம்
உடன் நடிக்கும் நடிகர்கள் தோழர்கள் போல பழகுவதால் அவர்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள நான் தயங்கியது கிடையாது. 7 சீசன்களிலும் இதுபோல பல நடிகர்களுடன் செக்ஸ் வைத்துள்ளேன். இதனால், காட்சிகள் தத்ரூபமாக காட்சியாக்கப்படுகின்றன என்றார் மகிழ்ச்சி பொங்க.

இதுக்கு இயக்கம் வேறு கேடா?
இயக்குநர் ஸ்டீபன் மோயர் கூறுகையில், அன்னா பகுயின் பிற நடிகர்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சிகளை இயக்கும் வாய்ப்பு சில நேரங்களில் கிடைத்துள்ளது. இதனால் சொந்த வாழ்க்கையில் எங்கள் உறவு மேம்பட்டுள்ளது.

அட.. சொல்லியும் கொடுப்பாராமே..
சக நடிகர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் காட்சியின்போது அன்னா பகுயினுக்கு புது புது பொசிசன்களை நான் சொல்லி கொடுப்பது வழக்கம். சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக பக்கத்தில் இருந்து அவரை ஊக்கப்படுத்துவேன் என்றார். அம்மாடியோவ்.. இந்த பேட்டியை பார்த்துவிட்டு ஆஸ்திரேலியாவே ஆடிப்போய் கிடக்கிறதாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications