விதவிதமா ஸ்மைலியாம்... வெரிகுட் வைபையாம்... கலக்குது ஆப்பிளின் ஐ.ஒ.எஸ்.8.3!
வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய புதிய ஒ.எஸ்ஸான ஐ.ஒ.எஸ்.8.3 இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை அனைத்து ஐ போன்களுக்கும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட ஐ.ஒ.எஸ்.8.3ல் எமொஜி என்று சொல்லப்படும் உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படும் சித்திரங்களை அதிக அளவில் இணைத்துள்ளது.
புளூடூத், வைபை போன்றவற்றின் செயல்பாடுகளையும் மேம்படுத்தியுள்ளது ஆப்பிள்.

இனி ஈசியா டவுன்லோட்:
இனிமேல் இலவச அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்து கொள்வதற்கு பாஸ்வேர்ட் தேவையில்லை. அதேபோல் கூகுள் தளத்திற்கு செல்வதற்கான வழிமுறையும் இந்த மேம்படுத்தப்பட்ட வடிவில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

நிறைய மொழிகளுக்கு திறவுகோல்:
ஆப்பிள் தனி உதவி மையத்தின் செயல்பாடுகளையும் அதிகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் முன்பைவிட அதிக மொழிகளை பயன்படுத்த முடியும்.

எளிதான ஸ்பீக்கர் உபயோகம்:
இதைக்கொண்டு போனுக்கு அழைப்பு வந்த உடன் நேரடியாக ஸ்பீக்கரை பயன்படுத்தவும் முடியும்.

மெசேஜ் பிளாக்கிங் வசதி:
தெரியாத எண்களில் இருந்து வரும் தேவையற்ற குறுஞ் செய்திகள் பற்றி புகார் அளித்து தவிர்ப்பதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது.

விரைவில் ஐ.ஓ.எஸ்.9:
தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது கவனத்தை ஐ.ஓ.எஸ்.9 பக்கம் திருப்பியுள்ளது. வரும் ஜூன் மாதம் இந்த புதிய இயங்குதளம் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications