ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி.. ஐ போன்-7, 7-பிளஸ் அறிமுகம் !
கலிபோர்னியா: மிகுந்த எதிர்பார்க்கிடையே ஐ போன் 7, ஐ போன் 7 பிளஸ், ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 -வை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஐ-போன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப்படும் ஐ-போனின் மேலும் மூன்று மாதிரியை செப்டம்பரில் அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இன்று ஆப்பிளின் புதிய மாடல்களான ஐபோன் 7, ஐ போன் 7 பிளஸ், மற்றும் வாட்ச் சீரீஸ் 2 மாடல்கள் அறிமுகப்பட்டுத்தப்பட்டன. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த அறிமுக விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம்குக் ஐபோன்களை அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில் ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 வரிசையில் வாட்டர் புரூப் தன்மை கொண்ட வாட்ச், நைக் நிறுவனத்துடன் இணைந்து தடகள வீரர்களுக்காக சிறப்பு வாட்ச் ஆகியவை ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யப்பட்டது.
ஐபோன் 7 வாட்டர்- டஸ்ட் புரூப் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் ஜெட் பிளாக், பிளாக், கோல்ட், சில்வர், ரோஸ் கோல்ட் ஆகிய கலர்களில் வெளியாகிறது. ஆப்பிள் 7 பிளஸ்சில் பின்பக்க கேமரா 12 மெகா பிக்சல் தரத்தில் 2லென்ஸ் உடன் வெளியாகியுள்ளது. இந்த 2 லென்ஸ் 56.எம்.எம்., ஆப்டிகல் சூம் வசதிக்காக ஒரு லென்ஸும், வைட் ஆங்கிள் வசதிக்காக மற்றொரு லென்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 7-ல் கணினியில் பிரபலமான சூப்பர் மேரியோ விளையாட்டை விளையாடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 விலை 369 டாலர்கள் ஆகும். முந்தையை ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-1 ன் விலை 269 டாலர் ஆகும். முன்னதாக ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 6 மற்றும் 6 எஸ் போன்கள் அறிமுகப்படுத்தியது நினைவு கூறத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications