ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்து சிரியா எல்லை நகரம் மன்பிஜி மீள்கிறது
அங்காரா: சிரியாவில் துருக்கி எல்லையோர நகரங்கள் அமெரிக்கா உதவியுடன் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து சிரியா மற்றும் குருது படைகள் படிப்படியாக மீட்டு வருகின்றன.
சிரியாவின் பல நகரங்களை ஐ.எஸ். தீவிரவாத கும்பல் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஐஎஸ் இயக்கத்துக்கு எதிராக அமெரிக்கா தலையிலான பன்னாட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் ரஷ்யாவும் சிரியாவில் தாக்குதல் நடத்தியது. ரஷ்யா படையினர் சிரியாவில் உள்ள கடற்படை தளத்தில் முகாமிட்டுள்ளனர். துருக்கி எல்லையில் அமெரிக்கா ஆதரவுடன் குர்திஸ்தான் ராணுவமும் ஐஎஸ் இயக்கத்துக்கு எதிராக யுத்தம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் சிரியாவின் எல்லை நகரமான மன்பிஜியை சிரியா- குர்திஸ்தான் படைகள் எந்த நேரத்திலும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விமானத் தாக்குதல் உதவியுடன் மன்பிஜியில் இருந்து துருக்கிக்கு செல்லும் சாலையை சிரியா- குர்திஸ்தான் படை துண்டித்துள்ளது. துருக்கி எல்லை வழியாக ஐஎஸ் தீவிரவாதிகள் இனி வெளியேறுவது ஆபத்தான ஒன்றாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
இன்னமும் மன்பிஜி நகரில் முகாமிட்டிருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்நகரை கைவிட்டு பின்வாங்குவதைத் தவிர வேறுவழியில்லை என கூறப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications