For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்களால் தடுத்து நிறுத்த முடியாது.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு அர்னால்டு சவால்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பருவநிலை மாற்றத்தின் பேரழிவுத் தாக்கங்களிலிருந்து பூமியை பாதுகாக்க விரும்பும் 2015 ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்ற அறிவிப்பை வெளியிட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்த நிலையில் ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், அமெரிக்கா பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து விலகியதை விமர்சனம் செய்துள்ளார்.

Arnold Schwarzenegger slams Donald Trump's Paris accord decisions

"தனி ஒரு மனிதன் நம் சுத்தமான எனர்ஜிக்கான புரட்சியை நிறுத்த முடியாது" என ட்ரம்ப்பை நேரடியாக சாடியுள்ளார். சுற்றுச்சூழல் கெடுதியால் எத்தனையோ மக்கள் பாதிக்கப்படுவதை அவர் வீடியோ மெசேஜ் ஒன்றில் சுட்டிக்காட்டி ட்ரம்பை கண்டித்துள்ளார்.

ஒரு பொது ஊழியராக, அதிபரின் முதல் பொறுப்பு, "மக்களைப் பாதுகாப்பதாகும்", 200,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மாசுபாடு பிரச்சினையால் உயிரிழப்பதாக அர்னால்டு கூறியுள்ளார்.

English summary
Arnold Schwarzenegger slams Trump's Paris Accord decisions aying "One man cannot go back in time - only I can do that."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X