லைப்ரரியில் டேபிளுக்கு கீழே தவழ்ந்து வந்து பெண்ணின் காலை ‘மோப்பம்’ பிடித்த நபர் கைது!
மியாமி: அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஒரு நூலகத்தில், டேபிளுக்குக் கீழே தவழ்ந்து வந்து ஒரு பெண்ணின் காலை முகர்ந்து பார்த்த நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
செப்டம்பர் 15ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. மியாமி போலீஸார் இதுதொடர்பாக எட்டி ஜுவான் என்பவரைக் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் மீது பல நாட்களாக புகார் வந்துள்ளது. ஆனால் கையும் களவுமாக இவர் பிடிபடாமல் இருந்தார். இதையடுத்து அவரைத் தீவிரமாக கண்காணித்துப் பிடித்துள்ளனராம்.

புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த பெண்ணின் காலை, இந்த நபர் டேபிளுக்குக் கீழே நைஸாக தவழ்ந்து வந்து மோந்து பார்த்துள்ளார். அப்பெண் கூச்சலிட்டுக் கத்தவே அக்கம் பக்கத்தில் இருந்தோர் ஓடி வந்து இந்த நபரைப் பிடித்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் தந்து அவர்கள் விரைந்து வந்து இவரைக் கைது செய்தனர்.
இந்த நபருக்கு 52 வயதாகிறது. இவருக்கு இந்த நூதனப் பழக்கம் ரொம்ப காலமாக இருக்கிறதாம். பெண்களின் காலைத்தான் முகர்ந்து பார்ப்பாராம் இவர். இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications