கள்ளக்காதலர் ரகசியம் வெளியானதால் அதிர்ச்சி.. ஆஷ்லி மேடிசன் வெப்சைட் சி.இ.ஓ ராஜினாமா!
நியூயார்க்: கள்ளக்காதலர்களுக்கான வெப்சைட் ஆஷ்லி மேடிசன் ஹேக் செய்யப்பட்டு அதன் வாடிக்கையாளர் ரகசியங்கள் அம்பலமானதை தொடர்ந்து அதன் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவித் லைப் மீடியா நிறுவனம் நடத்திவரும் ஆஷ்லி மேடிசன் என்ற வெப்சைட் முழுக்க வயது வந்தோருக்கானது. குறிப்பாக கணவருக்கு தெரியாமல், மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவரும் பிற பாலினத்தோரோடு சாட்டிங் செய்யவும், அவர்களுடன் டேட்டிங் செல்லவும் வெப்சைட் வழி செய்கிறது.

சமீபத்தில் இந்த வெப்சைட், ஹேக் செய்யப்பட்டு அதன் வாடிக்கையாளர் ரகசியங்கள் வெளியாகின. பெரும்பாலான இந்திய கள்ளக்காதலர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது அதில் கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில், வெப்சைட்டின் சிஇஓ, நோயல் பிடர்மேன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதை ஏற்றுக்கொள்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications