அஷ்வின் வீழ்த்திய 450 விக்கெட்டுகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் புது சாதனை
Click here to see the BBC interactive
இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் இன்றைய தினம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
சர்வதேச அளவில் அஷ்வின் தான் குறைந்த போட்டிகளில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் ஆவர். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் இருக்கிறார்.
இன்றைய தினம் நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட்டுகளை இழக்கும் வரை அஷ்வினுக்கு விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை.
முதல் பத்து ஓவர்களில் விக்கெட் எதையும் வீழ்த்தாத நிலையில் ஆட்டத்தின் 54வது ஓவரை வீசினார் அஷ்வின்.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே அலெக்ஸ் கெரீ விக்கெட்டை கைப்பற்றினார். ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்ற அவர் போல்டானார். இதன்மூலம் அஷ்வினின் 450-வது டெஸ்ட் விக்கெட் ஆகிவிட்டார் அலெக்ஸ் கெரீ.
- இந்தியா - ஆஸி முதல் டெஸ்ட்: ஜடேஜா, அஸ்வின் மாயாஜாலப் பந்துவீச்சில் 177 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா
- ChatGPT என்பது என்ன- எப்படிப் பயன்படுத்துவது?
- கூகுளின் உரையாடல் தொழில்நுட்பத்துக்கு 'உணர்வும் மனமும்' இருப்பதாக அச்சம்
- டெஸ்லாவின் மனித 'மாதிரி' ரோபோ - இதில் என்ன சிறப்புகள்?
இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அஷ்வின் மூன்று விக்கெட்டுகளையும், ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தனது 89வது டெஸ்ட் போட்டியில் 450 விக்கெட்டுகளை அள்ளிவிட்டார் அஷ்வின். இந்த மைல்கல்லை முத்தையா முரளிதரன் 80 டெஸ்ட் போட்டிகளில் எட்டிவிட்டார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 450 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை தொட்ட ஒன்பதாவது வீரர் அஷ்வின் ஆவார்.
ஏற்கெனவே கபில்தேவை முந்திவிட்ட அஷ்வின், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரார்கள் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அனில் கும்ப்ளே 619 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்














Click it and Unblock the Notifications