சூடானில் உச்சக்கட்டத்தை எட்டிய உள்நாட்டு போர்.. மருத்துவமனை மீதான தாக்குதலில் 70 பேர் பலி
கர்த்தூம்: சூடானில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள், நோயாளிகள் உட்பட 70 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சூடானின் எல் ஃபஷர் எனும் பகுதியில் செயல்பட்டு வந்த மருத்துவமனை மீதுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் சூடானில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது. இதில் 2021 முதல் இன்று வரை ஆயிரக்கணக்கனோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

எல் ஃபஷர் பகுதியில் அமைந்திருந்த மருத்துவமனையை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்நிலையில், ட்ரோனை பயன்படுத்தி துணை ராணுவப்படையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். துணை ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு, சர்வதேச அளவில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications