காதலர் தினம்... வானில் இதயம் வரைந்த ஏர் மால்டா விமானங்கள்

Subscribe to Oneindia Tamil

மால்டா: காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியன்று, காதலர் தினத்தைக் கெளரவிக்கும் வகையில் இதய வடிவில் பறந்து இரண்டு ஏர் மால்டா விமானங்கள் அசத்தின.

At least two Air Malta flights flew a special flight path to celebrate Valentine’s Day.

ஏர் மால்டாவைச் சேர்ந்த ஏர்பஸ் 319 மற்றும் 320 வகை விமானங்கள் இரண்டு இந்த இதயத்தை வானில் போட்டுள்ளன. மத்திய தரைக் கடலுக்கு மேல் இந்த சாதனை இதயத்தை அவை வரைந்து அசத்தின. லூக்காவிலிருந்து கிளம்பிப் போனபோது இந்த இதயத்தை வரையும் ஆச்சரியத்தை அவை இரண்டும் நடத்தின.

இணையதளம் மூலம் இந்த விமான இதயத்தை பலரும் பார்த்து ரசித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+