இந்தியாவில் “ஸ்மார்ட்” நகரங்கள்- மோடியின் கனவிற்கு ஆஸ்திரேலியா “சப்போர்ட்”
Subscribe to Oneindia Tamil
பிரிஸ்பேன்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆஸ்திரேலியா உதவும் என்று பிரிஸ்பேன் நகர மேயர் லார்ட் கிரகாம் குயிர்க் தெரிவித்துள்ளார்.
மோடியின் கனவான இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கவும் உதவிகள் கண்டிப்பாக அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறந்த குடிநீர் வசதி, கழிவு நீர் போக்கு வசதிகள் போன்ற வாழ்வதற்கு அத்தியாவசியமான வசதிகள் அனைத்தையும் ஸ்மார்ட் நகரங்களில் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
முன்னதாக பிரிஸ்பேன் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, குவின்ஸ்லேண்டின் பிரிமியர் மற்றும் கேம்பெல் நியூமேன் ஆகியோருடன் இணைந்து வரவேற்பு அலித்தார் குயிர்க்.
பிரிஸ்பேன் மக்கள் மோடியின் செயலபாடுகளில் பெரும் ஆர்வமும், நம்பிக்கையையும் கொண்டுள்ளனர் என்றும் குயிர்க் தெரிவித்துள்ளார்.
More From
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications