இளவரசி கேட் மிடில்டன்னின் பேர் பாட்டம் போட்டோவை வெளியிட்ட ஆஸ்திரேலிய செய்தித்தாள்
சிட்னி: தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலிய அமெரிக்க தொழில் அதிபரான ரூபர்ட் முர்டோக்கின் செய்தித்தாளில் இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட்டின் வெளியிடக்கூடாத புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரபல பத்திரிக்கை அதிபரான ஆஸ்திரேலிய அமெரிக்கரான ரூபர்ட் முர்டாக்கிற்கு சொந்தமான நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை லண்டன் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசியை ஒட்டு கேட்ட விவகாரம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வெளிவரும் ரூபர்ட் முர்டாக்கிற்கு சொந்தான செய்தித்தாள்களில் ஒன்றில் இங்கிலாந்து இளவரசர் வில்லயமின் மனைவி கேட் மிடில்டன்னின் வெளியிடக்கூடாத புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. வில்லியமும், கேட்டும் கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தனர். அப்போது ப்ளூ மவுன்டெய்ன்ஸ் பகுதியில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி அவர்கள் நடந்தபோது பலமாக காற்று அடித்ததில் கேட்டின் கவுன் பறக்க அவரது ஆடையில்லா பின்னழகு(bare bottom) தெரிந்தது.
இந்த புகைப்படம் தான் இன்றைய செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கையான குளோசர் கேட்டின் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications