சாதனை.. ஆஸி. நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த எம்.பி!
கான்பெரா: குயின்ஸ்லாந்து செனட்டர் லரிசா வாட்டர்ஸ் தனது 2 மாத குழந்தைக்கு நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் கொடுத்ததன் மூலம் அந்த நாட்டு வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
"என் மகள் அலியா ஃபெடரல் நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் பருகிய முதல் குழந்தையாக இருக்கிறாள் என்று பெருமிதம் கொள்கிறேன் " என்று வாட்டர்ஸ் ட்வீட் செய்துள்ளார்.

2 மாத குழந்தையான அலியா ஜாய்க்கு, லரிசா தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது. லாரிசா வாட்டர்ஸ், ஆஸ்திரேலியாவின் பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் எ்பது குறிப்பிடத்தக்கது.
La sénatrice @larissawaters est devenue la première femme à allaiter au #Parlement https://t.co/wjXV62MXqP #Australia #breastfeeding pic.twitter.com/0EYbVimfBj
— Gunel Ibrahimova (@Ibrahimova_GNL) May 10, 2017
கடந்த செவ்வாய்க்கிழமைதான், மகப்பேறு விடுப்பிலிருந்து அவர் நாடாளுமன்றம் திரும்பியிருந்தார். நாடாளுமன்ற அரங்கத்திலேயே தாய்ப்பால் கொடுக்க அனுமமதிக்கும் வகையில், விதிமுறையை மாற்றியதில் இவர் பெரும் பங்காற்றியவர். இந்த விதிமுறை தளர்வுக்கு பிறகு, முதல் முறையாக நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் கொடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் இந்த இளம் எம்.பி.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications