கணவரின் குடலை சூட்கேஸில் வைத்து விமானத்தில் வந்த பெண்
வியன்னா: ஆஸ்திரிய விமான நிலையத்தில் பெண் ஒருவரின் சூட்கேஸில் அவரின் கணவரின் குடல் இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மொராக்கோவை சேர்ந்த பெண் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு விமானத்தில் வந்துள்ளார். கிராஸ் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு வந்த அந்த பெண்ணின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அனைத்து பயணிகளின் உடைமைகளையும் வழக்கமாக சோதிப்பது போன்று தான் அந்த பெண்ணின் உடைமைகளையும் சோதித்தனர். அவரின் பெட்டியை திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பெட்டியில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் மனித குடல் இருந்தது. உடனே இது குறித்து அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவர் கூறுகையில்,
என் கணவர் இறந்துவிட்டார். அவரை விஷம் வைத்து கொலை செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அதை தீர்த்துக் கொள்ளவே அவரது குடலை எடுத்து டப்பாவில் போட்டு பரிசோதனைக்காக கொண்டு வந்துள்ளேன் என்றார்.
அந்த பெண்ணின் கணவர் குடல் அடைப்பு பிரச்சனையால் இறந்ததாக கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications