விபரீதமாக “நிர்வாண” சன்பாத் எடுத்து வீதியையே ஸ்தம்பிக்க செய்த வியன்னா பெண்!

Subscribe to Oneindia Tamil

வியன்னா: ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் வித்தியாசமான முறையில் சூரியக் குளியலில் ஈடுபட்ட பெண்ணால் அப்பகுதியில் சில மணி நேரங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

வியன்னாவில் சாலையோர அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார்.

அவர் "சன் பாத்" எடுக்கக் கையாண்ட வித்தியாசமான முறைதான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

மெத்தை மேலே ஒரு தத்தை:

மெத்தை மேலே ஒரு தத்தை:

தனது வீட்டு ஜன்னலில் மெத்தையை விரித்து அதன் மேல் நிர்வாண நிலையில் படுத்தபடி சூரிய குளியலில் ஈடுபட்டார்.

உள்ளே பாதி.. வெளியே மீதி:

உள்ளே பாதி.. வெளியே மீதி:

அவரது கால்கள் மற்றும் பின் பகுதிகள் சாலையில் போவோர், வருவோர் எல்லாம் பார்க்கும்படி ஜன்னலுக்கு வெளியில் தெரிந்தது. மீதமுள்ள உடல் பகுதி உள்ளே இருந்தது.

ஜொள்ளு விட்ட ஆண்கள்:

ஜொள்ளு விட்ட ஆண்கள்:

இதைப்பார்த்த ஆண்கள் ஆர்வத்துடன் ரசிக்கத் தொடங்கினார்கள். ஏராளமான ஆண்கள் அங்கு கூடி இந்த "கண் கொள்ளா சன் பாத்" காட்சியைப் பார்க்கத் தொடங்கி விட்டனர்.

ஸ்தம்பித்த போக்குவரத்து:

ஸ்தம்பித்த போக்குவரத்து:

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள். பலர் அந்த காட்சியை படம் எடுத்தும் சென்றனர்.

ஆனந்த அதிர்ச்சியப்பா:

ஆனந்த அதிர்ச்சியப்பா:

இதுபற்றி ஒருவர் கூறும்போது, "நான் ஜன்னலை திடீரென பார்த்த போது அழகான பெண் நிர்வாணமாக படுத்திருந்தார். இது எனக்கு மிகப்பெரிய ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

வேலை கிடக்குதுங்க:

வேலை கிடக்குதுங்க:

அந்த பெண் மீது போலீசார் ஏதேனும் நடவடிக்கை எடுத்தார்களா என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மொத்தத்தில் வேலைக்கு செல்லும் ஆண்களைக் கூட, இந்தக் காட்சியால் சாலையில் கூடி நிற்க வைத்துவிட்டார் இந்த அம்மணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+