ஆப்கான் முன்னாள் அதிபர் ஹமிது கர்சாய்க்கு டெல்லியில் பெண் குழந்தை பிறந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஹமிது கர்சாய். இவருக்கு தலைநகர் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 4 வது பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து இந்தியாவிற்காக ஆப்கானிஸ்தான் தூதர் முகமது அப்தாலி கூறுகையில், ஆப்கான் முன்னாள் அதிபர் ஹமிது கர்சாய் 4-வது குழந்தைக்கு தந்தையாகி உள்ளார். டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சனிக்கிழமை காலை அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கர்சாய் சனிக்கிழமை அன்று மருத்துவமனைக்கு வருகை தந்து தனது குழந்தையையும், மனைவியையும் பார்வையிட்டார். புதிதாக பிறந்துள்ள குழந்தை லண்டன் நகருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்றார்.
கர்சாய் ஆப்கானிஸ்தான் நாட்டில் 2011-14 ஆண்டில் அதிபராக ஆட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications