அம்மாவுடன் பிறந்த “டுவின்ஸ்” சித்தியைப் பார்த்து மிரளும் குழந்தை – வைரலாகும் வீடியோ
Subscribe to Oneindia Tamil
மோன்ட்ரியல்: கனடாவில் 10 மாத குழந்தை ஒன்று தனது தாயுடன் பிறந்த இரட்டையரை பார்த்து குழம்பி போன வீடியோவை யூ டியூபில் லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்.
லிதுவேனியாவில் பிறந்த பெலிக்ஸ் என்ற அந்த 10 மாத குழந்தையை, கனடாவில் உள்ள உறவினர்களை பார்க்க பெற்றோர்கள் அழைத்து சென்றனர்.
அந்நாட்டின் தலைநகர் மோன்ட்ரியலில் பெலிக்ஸ் கண்ட காட்சி அவனுக்கு குழப்பத்தை தந்தது. தனது தாயை போன்ற மற்றொரு உருவத்தை கண்டு அவன் குழம்பி போகும் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, அது யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் தாயையும், சிற்றன்னையையும் அவன் பார்த்து பார்த்து குழப்படையும் காட்சி தெளிவாக தெரிகிறது. மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் இந்த வீடியோவை இதுவரை 36 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications