அமீரகத்தில் பக்ரித் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் தியாகத் திருநாள் எனப்படும் பக்ரித் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 4ம் தேதி பக்ரித் பண்டிகை கொண்டாடப்பட்டது. தியாகத் திருநாளையொட்டி அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா, ஃபுஜைரா, அல் அய்ன் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதில் அமீரக ஆட்சியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் மக்களுக்கு தியாகத் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
தொழுகையினைத் தொடர்ந்து குர்பானி கொடுக்கும் பணியில் பலர் ஈடுபட்டனர்.

சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் தியாகத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தமிழர்கள்
துபாய் தேரா பகுதியில் உள்ள ஈத் பெருநாள் மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகை முடிந்ததும் தமிழர்கள் தங்களுக்குள் பெருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications