பாங்காக் குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகை ஜெனிலியா
பாங்காக்: பாங்காக்கில் குண்டுகள் வெடித்த இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள வணிக வளாகத்தில் இருந்த நடிகை ஜெனிலியா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபல வணிக வளாகம் எதிரே சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் கோவிலுக்கு வெளியே நேற்று இரவு அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் 22 பேர் பலியாகினர், 120 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் நடந்தபோது நடிகை ஜெனிலியா கோவிலுக்கு எதிரே உள்ள வணிக வளாகத்தில் தான் இருந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று இரவு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Bomb set off just opp the mall we are currently in -can hear the sirens blazing all over- we are safe but feel terrible for the lives lost.
— Genelia Deshmukh (@geneliad) August 17, 2015 நாங்கள் இருக்கும் வணிக வளாகத்திற்கு எதிரே குண்டுகள் வெடித்துள்ளன. கார் சைரன்களின் ஒலி எங்கும் கேட்கிறது. நாங்கள் பத்திரமாக இருக்கிறோம். ஆனால் பலியானவர்களை நினைத்து வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
விளம்பர படம் ஒன்றில் நடிக்க ஜெனிலியா பாங்காக் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications