அதிபர் ஒபாமாவுக்கும், பாப் பாடகி பியான்ஸேவுக்கும் தொடர்பு!

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு பிற பெண்களுடன் தொடர்பு இருப்பதால் அவரை மிஷல் விவாகரத்து செய்யப் போகிறார் என்று கடந்த ஆண்டு இறுதியில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஒபாமாவுக்கும், பிரபல அமெரிக்க பாப் பாடகியான பியான்ஸே நோலஸுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பிரான்ஸைச் சேர்ந்த புகைப்பட பத்திரிக்கையாளர் தெரிவித்ததையடுத்து வதந்திகள் பரவி வருகிறது.
ஒபாமா, பியான்ஸே விவகாரம் குறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிடப்போவதாக அவர் தெரிவித்தார். ஆனால் வாஷிங்டன் போஸ்ட்டோ தாங்கள் அப்படி எந்த செய்தியையும் வெளியிடப்போவதில்லை என்றும், அந்த தகவல் பொய் என்றும் தெரிவித்துள்ளது.
ஒபாமா வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் பியான்ஸேவும், அவரது கணவரும் நிச்சயம் அழைக்கப்படுவார்கள். அண்மையில் நடந்த ஒபாமாவின் திருமண நாள் நிகழ்ச்சியில் கூட பியான்ஸே கலந்து கொண்டு பாட்டு பாடினார்.
பிரான்ஸ் அதிபர் ஹாலண்ட் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை கண்டுபிடித்த அதே புகைப்பட பத்திரிக்கையாளர் தான் ஒபாமா மிஷலுக்கு துரோகம் செய்வதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications