அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஒரு பெண்.... ஒபாமா தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஒரு பெண் வரக்கூடும் என்று பராக் ஒபாமா தெரிவித்துள்ளது விவாதத்தை கிளப்பிவிட்டிருக்கிறது.

Barack Obama predicts US will see woman president 'very soon'

அமெரிக்க ஒளிபரப்பு கழகத்திற்கு பேட்டியளித்த ஒபாமா. அமெரிக்காவில் திறமையான பல பெண் அரசியல் நிர்வாகிகள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் விரைவில் அமெரிக்க அதிபர் நாற்காலியில் அமருவார் என்றார்.

ஒபாமாவின் இக்கருத்து சூடான விவாதங்களை கிளப்பிவிட்டிருக்கிறது. ஹலாரி கிளிண்டனைதான் ஒபாமா குறிப்பிட்டாரா என்றும் தெளிவாக தெரியவில்லை. அடுத்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியானது ஹிலாரிக்கு வாய்ப்பளிக்கக் கூடும் என்பதையே ஒபாமா மறைமுகமாக குறிப்பிட்டதாகவும் ஒருதரப்பு கருத்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+