ஜிம்மில் ஒர்க்அவுட் பண்ணும் ஒபாமா: தீயா பரவும் வீடியோ
Subscribe to Oneindia Tamil

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அண்மையில் போலந்து சென்றிருந்தார். அங்கு அவர் வார்சாவில் உள்ள மாரியட் ஹோட்டலில் தங்கி இருந்தார். அப்போது அவர் ஹோட்டலில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தார். அவர் உடற்பயிற்சி செய்தபோது அங்குள்ள ஊழியர்களை ஜிம்மில் இருந்து வெளியேற்றவும் இல்லை, அவர்கள் ஒபாமாவை புகைப்படம் எடுக்கக் கூடாது என்று தடை விதிக்கப்படவும் இல்லை.
இந்நிலையில் ஒபாமா உடற்பயிற்சி செய்தபோது எடுத்த வீடியோ இணையதளத்தில் கசிந்து தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.
அந்த வீடியோவில் ஒபாமா காதில் ஹெட்செட் போட்டு பாட்டுக் கேட்டுக் கொண்டே சுமார் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்கிறார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications