OMG.."மார்பகங்களை பிடிக்காதீர்கள் ட்ரம்ப்.." கோஷத்தோடு வாக்கு மையத்தில் மேலாடையின்றி ஓடிய பெண்கள்!
வாஷிங்டன்: "எங்கள் மார்பகங்களை பிடிக்காதீர்கள், டிரம்ப்" என்று கத்தியபடியே வாக்குப்பதிவு மையத்திற்குள் மேலாடையை கழற்றி எறிந்த இரு பெண்களால் நியூயார்க்கில் பரபரப்பு நிலவியது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நாளை முற்பகலில் தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கும்.

இந்த நிலையில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக நியூயார்க் நகரின், மிட்டவுன் மேன்ஹேட்டன் பகுதியிலுள்ள, 59வது எண் வாக்குப்பதிவு மையத்தில் நூதன போராட்டம் இன்று இன்று நடைபெற்றது.
அந்த நகர நேரப்படி காலை 8.15 மணிக்கு போராட்டம் நடைபெற்றது. 20-25 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் வாக்குப்பதிவு மையத்திற்குள் வந்து திடீரென மேலாடைகளை கழற்றி எறிந்துவிட்டு, மார்பகங்களை காண்பித்தபடி டிரம்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
More footage of the topless protest against Trump at my polling station. Two women arrested. #Election2016 pic.twitter.com/buWnurT0Ip
— Sharon Clott Kanter (@sharonclott) November 8, 2016
"Trump, grab your balls" என்ற வாசகங்கள் ஒரு பெண்ணின் மார்பகங்களிலும், வயிற்றிலும் கறுப்பு பெயிண்ட்டால் எழுதப்பட்டிருந்தன. மற்றொரு பெண் மார்பில் "Hate Out" என எழுதப்பட்டிருந்தது. "எங்கள் மார்பகங்களை பிடிக்காதீர்கள், டிரம்ப்" என்று அவர்கள் கோஷமிட்டனர். பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அவர்களை பிடித்து வெளியேற்றினர்.
பெண்கள் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் சபல புத்தி உள்ளவர் என்பது அவரது ஆபாச பேச்சு ஆடியோ மூலம் அம்பலமானது. பெண்களின் மார்பகங்களை திடீரென பற்றி பிடித்து ரசிப்பது அவரது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த செயலை எதிர்க்கும் வகையில் வாக்குப்பதிவு தினத்தில் இப்பெண்கள் இப்போராட்டத்தை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications