”மேடம் அழகா இருக்கீங்க ஒரு போட்டோ”.. ஐபோனில் போஸ் குடுக்காதீர்கள் உஷார்!
நியூயார்க்: ஐபோன் மூலமாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே ரகசியமாக நிர்வாணப்படம் எடுத்து பார்த்து ரசிப்பதுடன் இணையதளங்களில் பதிவேற்றம் செய்து காசு பார்க்கும் கூட்டம் ஒன்று பெருகி வருகின்றது.
ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக, இனி ரகசியமாகதான் நிர்வாணப்படம் பிடிக்க வேண்டும் என்றில்லை.
ஒரு ஸ்மைல் பண்ணுங்களேன் உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கறேன் என்று உங்கள் முன்னால் யாராவது ஐபோனை நீட்டினால் உஷாராகிக் கொள்ளுங்கள்.

தாறுமாறான அப்ளிகேஷன்:
அவர் எடுக்கப்போகும் படத்தில் உங்கள் சுடிதார் தென்படவே படாது. மாறாக, உங்கள் அந்தரங்க உறுப்புகள் பட்டவர்த்தனமாக பார்ப்பவர்கள் கண்ணுக்கு விருந்தாகிவிடும்.

”நோ”மோவே:
இதைப் போன்றதொரு ஆபத்தான அப்ளிகேஷன் தற்போது "நோமாவோ" என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இதுதான் இந்த சில்மிஷங்களுக்கு மூல காரணமாகும்.

ஸ்கேன் செய்யும் ஆப்:
இந்த அப்ளிகேஷன் ஒரு நேக்டு ஸ்கேனர் அப்ளிகேஷன். அதாவது, இந்த அப்ளிகேஷனை ஓப்பன் செய்து ஒருவரை புகைப்படம் எடுக்கும் போது அவர்களின் ஆடைகளை மறையச் செய்து தானாகவே நிர்வாணமாக புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும்.

ஐபோனில் எளிது:
ஐபோன் மற்றும் நோக்கியா 95 போன்ற அதிநவீன மாடல் கைபேசிகளில் மட்டுமே இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய முடியும். எனவே, உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் ஐபோன்களில் புகைப்படம் எடுப்பதுபோல் தோன்றினால் அவர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.

இந்த லிங்கில் பாருங்க:
இதை நம்ப முடியாதவர்கள் கீழே உள்ள யூ டியூப் லிங்கில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications