அதிபர் சொன்னதை அப்படியே கடைப்பிடித்துக் "கலாய்க்கும்" பெலாரஸ் மக்கள்!
மின்ஸ்க்: வேலை என்று வந்து விட்டால், டிரஸ் கூடப் போடாமல் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்ய வேண்டும் என்று தெரியாத்தனமாக தனது பேச்சின்போது கூறி விட்டார் பெலாரஸ் அதிபர். இப்போது அவரை செமையாக ஓட்டி வருகிறார்கள் அந்த நாட்டில் தனியார் துறையில் பணியாற்றுவோர்.
நிர்வாண கோலத்தில் வேலை இடங்களில் இருப்பது போல புகைப்படம் எடுத்து டிவிட்டரிலும், பிற சமூக வலைதளங்களிலும் போட்டு வரும் அவர்கள் அதை #GetNakedAtWork என்றும் ஹேஷ்டேக் போட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகஷென்கோ சமீபத்தில் தனது நாட்டு நாடாளுமன்றத்தில் பேசும்போது, ஐடி தொழில்நுட்பங்கள், பணியில் ஏற்பட்டு வரும் புரட்சிகள், மாற்றங்கள், தனியார்மயமாக்கல் குறித்துப் பேசினார். அப்போது வேலை என்று வந்து விட்டால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். டிரஸ்ஸைக் கூட கழட்டிப் போட்டு விட்டு வியர்க்க விறுவிறுக்க வேலை பார்க்க வேண்டும் என்று அவர் பேசியிருந்தார்.
Голые и смешные #раздеватьсяиработать pic.twitter.com/kqZVcsPpYG
— M. (@Mary_So) June 24, 2016
அவ்வளவுதான் ஓட்ட ஆரம்பித்து விட்டனர். பல்வேறு அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஆண்களும், பெண்களும் நிர்வாண கோலத்தில் புகைப்படம் எடுத்து அதை டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போட்டு அதிபரைக் கலாய்த்து வருகின்றனர்.
இந்தப் புகைப்படங்கள் தற்போது #GetNakedAtWork என்று ஹேஷ்டேக் செய்யப்பட்டு வைரல் ஆகியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications