கார் கண்ணாடிகளை உடைத்து பெல்ஜியம் பிரதமரின் லேப்டாப் திருட்டு
Subscribe to Oneindia Tamil
புரூசெல்ஸ்: பெல்ஜியம் நாட்டு பிரதமரின் காரில் வைத்திருந்த அவரது லேப்டாப்பை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
பெல்ஜியம் நாட்டின் பிரதமர் எலியோ டிருபோ. இவர் தலைநகர் புரூசெல்ஸ்சில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது தனது லேப்டாப்பை காரிலேயே வைத்துச் சென்றுள்ளார்.

பிரதமர் உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த சமயத்தில் பொழுதுபோக்குவதற்காக அருகிலிருந்த புத்தக கடைக்கு புத்தகம் வாங்கச் சென்றுள்ளார் பிரதமரின் டிரைவர். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருடர்கள் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளேயிருந்த லேப்டாப் மற்றும் சில ஆவணங்களைத் திருடிச் சென்றனர்.
டிரைவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரதமரின் லேப்டாப்பைத் திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications