உலகிலேயே கொடிய விஷ பாம்புகள் மட்டுமே "பிரஜைகளாக" வாழும் பிரேசில் தீவு!!
பிரேசிலா: உலகிலேயே மிகக் கொடிய விஷ பாம்புகள் மட்டுமே பிரஜைகள் வாழும் தீவு பிரேசில் நாட்டில் உள்ளது. இங்கு மனிதர்கள் நடமாடுவதற்கு பிரேசில் அரசு தடையும் விதித்துள்ளது.
பிரேசில் கடற்பரப்பில் இருக்கும் தீவுகளில் ஒன்றுதான் Ilha da Queimada Grande. இதுதான் பாம்புகளின் தீவு என்று சொல்லப்படுகிறது.

பிரேசில் முயற்சி
இந்தத் தீவில் பாம்புகளை அகற்றிட்டு வாழை சாகுபடி செய்து மக்களைக் குடியமர்த்த பல ஆண்டுகளாக பிரேசில் அரசு முயற்சித்தது. ஆனால் மனித வாடையை உடனே உணர்ந்து கொள்ளக் கூடிய சக்தி கொண்டதாம் இந்த பாம்புகள்.

மனிதர்களுக்கு தடை
இதனைத் தொடர்ந்து பிரேசில் அரசு தமது முயற்சியைக் கைவிட்டு இத்தீவுக்குள் மனிதர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது.

ஏராளமான பாம்புகள்
உலகிலேயே மிகக் கொடிய விஷம் கொண்ட "Golden Lancehead" வகை பாம்புகள் மட்டுமே இங்கு உள்ளனவாம். ஒரு சதுர மீட்டருக்கு ஒன்று முதல் 3 வரை வசிக்கின்றனவாம் இவை.

ஆராய்ச்சியாளர்களுக்கு அனுமதி
தென் அமெரிக்காவில் 80% பாம்பு மரணங்களுக்கு இந்த பாம்புகள்தான் காரணமாம். அதே நேரத்தில் ஆராய்ச்சியாளர்களுக்கு சில நேரங்களில் பிரேசில் அரசு அனுமதி கொடுக்கப்படுவதும் உண்டாம்.
நீங்கள் துணிச்சல்காரரா? ரிஸ்க் எடுக்க தயார் எனில் பாம்பு தீவுக்கு போகலாமே!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications