பாடிகார்டுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ள பிரபல பாப் பாடகி?
நியூயார்க்: பிரபல பாப் பாடகி பியான்ஸே நோலஸ் தனது மெய்காப்பாளருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரபல பாப் பாடகி ராப்பரான ஜே சியை கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பியான்ஸே தனது மெய்க்காப்பாளர் ஜூலியஸ் டி போயருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பியான்ஸேவுக்கும், ஜூலியஸுக்கும் இடையே நிச்சயம் ஏதோ இருக்கிறது என்று ஜே நினைக்கிறாராம். கடந்த பிப்ரவரி மாதம் அவர் ஜூலியஸை வேலையை விட்டு அனுப்ப நினைத்தபோது பியான்ஸே தடுத்துவிட்டாராம்.
முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு பியான்ஸேவும், ஜூலியஸும் ஒரு ஹோட்டலில் இருந்து ஜோடியாக வந்துள்ளனர். அப்போது ஜூலியஸின் உதட்டில் பியான்ஸே அடிக்கடி பயன்படுத்தும் சிவப்பு நிற லிப்ஸ்டிக் கறை இருந்துள்ளது.
பியான்ஸேவும், ஜூலியஸும் பல முறை தனிமையில் இருந்துள்ளனர். மேலும் அவர் பியான்ஸேவின் ஹோட்டல் அறையில் தங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications