வியட்ஜெட் விளம்பரத்திற்கு 'பிகினி'யில் போஸ் கொடுத்த ஏர் ஹோஸ்டஸ்கள்
ஹனோய்: வியட்நாமை சேர்ந்த வியட்ஜெட் என்ற தனியார் விமான நிறுவனம் ஏர் ஹோஸ்டஸ்களை பிகினி அணிந்து போஸ் கொடுக்க வைத்து விளம்பரம் தேடியுள்ளது.
வியட்நாமை சேர்ந்த தனியார் விமான நிறுவனம் வியட்ஜெட். வியட்நாமின் முதல் தனியார் விமான நிறுவனம் இது தான். விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை குறைத்து விளம்பரம் தேடி வரும் நிலையில் வியட்ஜெட் சற்று வித்தியாசமாக யோசித்துள்ளது.
வியட்ஜெட் இப்படி தான் மாத்தியோசித்து பலரின் கோபத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது.

பிகினி
வியட்ஜெட்டில் பணிபுரியும் 10 ஏர் ஹோஸ்டஸ்ள் மஞ்சள், சிவப்பு நிற பிகினி அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

கவர்ச்சி
பிகினி பெண்கள் பயணிகள் உடைமைகளை வைக்கும் இடத்தை திறப்பது, கவர்ச்சியாக நடப்பது, நிற்பது போன்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

ஃபேஸ்புக்
வியட்ஜெட் சத்தமில்லாமல் எடுத்த இந்த போட்டோக்களை லாஞ்சரி எனப்படும் உள்ளாடை மாடலான நிகாக் ட்ரின்ஹ் கசியவிட்டுவிட்டார். பிகினி அணிந்து போஸ் கொடுத்தவர்களில் அவரும் ஒருவர்.

முன்பும் கூட
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏர் ஹோஸ்டஸ்களை கவர்ச்சிகரமாக உடை அணிய வைத்து பயணிகள் முன்பு ஆடவிட்டதற்காக வியட்ஜெட் ரூ.61 ஆயிரம் அபராதம் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications