லண்டன் பேரணியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ மீது தாக்குதல்!
லண்டன்: லண்டனில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் நடந்த பேரணியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ மீது பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் ஷூக்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
பிலாவல் பூட்டோ காஷ்மீர் பிரச்னையில், காஷ்மீரை மீட்பேன் என பேசியதால் சர்ச்சை உருவானது. சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவருக்கு பெருமளவில் எதிர்ப்புகள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில் லண்டனில் நடந்த பேரணியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் தந்தை ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் மீது எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போராட்டத்தின் போதுதான் பூட்டோ, அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் கேப்டனும் தெரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கட்சியின் ஆதரவாளர்கள் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications