For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் மனம் கவர்ந்தவர்கள்...கேட்சுக்கு முதலிடம், சச்சின் 5, மோடி 7..கெஜ்ரிவால் 18!

Google Oneindia Tamil News

லண்டன்: உலக அளவில் மக்களை அதிகம் கவர்ந்தவர்கள் பட்டியலில் பில்கேட்சுக்கு முதலிடமும், சச்சினுக்கு 5வது இடமும் கிடைத்துள்ளது.

'யுகோவ்' என்ற தனியார் நிறுவனம் ஒன்று, உலகில் மக்களை அதிகம் கவர்ந்த பிரபலங்கள் என்ற தலைப்பில் ஆய்வினை நடத்தியது. இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சுவாரஸ்யமாண தகவல்கள் கிடைத்துள்ளன. உலக அளவில் முதல் 30 இடங்களை பிடித்துள்ள பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

English summary
Microsoft founder Bill Gates has been named as the most admired person on the planet with cricketing legend Sachin Tendulkar fifth on a list of 30 people compiled after a poll in 13 countries, including India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X