விளையாட்டில் வெற்றி பெற்றால் கன்னி கழியாத சிறுமிகள் பரிசு: இந்த கொடுமை பிரேசிலில்
பிரேசிலியா: பிரேசிலில் ராபல்ஸ் மற்றும் பிங்கோ ஆகிய விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கன்னி கழியாத சிறுமிகள் பரிசாக அளிக்கப்படுகிறார்கள்.
சிரியா மற்றும் ஈராக்கில் அட்டகாசம் செய்யும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி வந்து செக்ஸ் அடிமைகளாக வைத்துக் கொள்கிறார்கள் அல்லது விற்று விடுகிறார்கள். இந்நிலையிலே இதே போன்ற கொடூரம் தென்னமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்று வருகிறது.

பிரேசிலில் உள்ள என்க்ருசில்ஹடா என்ற நகரில் ஆண்கள் போட்டி போட்டு ராபல்ஸ் டிக்கெட் வாங்குகிறார்கள். காரணம் அவர்கள் வெற்றி பெற்றால் பரிசாக கன்னி கழியாத சிறுமி கிடைப்பார். அந்த சிறுமியை தங்களின் இச்சையை தீர்த்துக் கொள்ள பயன்படுத்தலாம் என்று தான் டிக்கெட் வாங்குகிறார்கள்.
டிக்கெட் ஒன்றின் விலை ரூ.500 ஆகும். மேலும் பிங்கோ போட்டியில் வெற்றி பெறுபவருக்கும் கன்னி கழியாத சிறுமிகள் பரிசாக அளிக்கப்படுகிறார்கள். உலகிலேயே குழந்தைகளை வைத்து அதிக அளவில் விபச்சாரம் செய்யும் நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
என்க்ருசில்ஹடா நகர் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். சிறுமிகளும் பணத்திற்கு ஆசைப்பட்டு பரிசுப் பொருளாக ஆக சம்மதிக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications