சூனியத்தால் விவாகரத்து நடக்கிறதாம்: சொல்வது இம்ரான் கானின் முன்னாள் மனைவி
லண்டன்: சூனியம் தான் தானும், தனது கணவரும் பிரியக் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் பத்திரிக்கையாளரான ரெஹமை கடந்த ஜனவரி மாதம் இஸ்லாமாபாத்தில் திருமணம் செய்து கொண்டார்.
The Quran states that the fundamental reason why Iblees taught people black magic was in order to cause separation between husband & wife
— Reham Khan (@RehamKhan1) November 9, 2015 திருமணமான பத்து மாதத்தில் அவர்கள் விவாகரத்து பெற்றுள்ளனர். ரெஹம் இம்ரான் கானின் கட்சியை கைப்பற்ற முயன்றதால் தான் அவர்கள் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து ரெஹம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கணவன் மனைவியை பிரிக்க தான் சாத்தான் மக்களுக்கு சூனியத்தை கற்றுக் கொடுக்கிறது என்று குர்ஆனில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications