ரியோ ஒலிம்பிக்கில் சைக்கிள் போட்டி நடைபெறும் பகுதியில் பயங்கர வெடி சத்தம் !
ரியோ டி ஜெனிரியோ: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ நகரில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மரகானா மைதானத்தில் ஒலிம்பிக் தொடக்க விழா இன்று அதிகாலை பிரமாண்டமான முறையில் தொடங்கியது. இந்த போட்டிகளில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டிகளை காண பல்வேறு நாட்டினர் பிரேசிலில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒலிம்பிக்கில் சைக்கிளிங் போட்டி நடைபெறும் பகுதியில் வெடிகுண்டு சத்தம் கேட்டுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. தொடர்ந்து போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, வெடிகுண்டு சத்தம் கேட்டுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மேலும், பிரேசில் நாட்டிற்கான இந்திய தூதர் தொடர்பில் உள்ளதாக சுஷ்மா கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications