21ம் தேதி துபாயில் நடக்கும் ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் உள்ள லதீபா மருத்துவமனையில் வரும் 21ம் தேதி ரத்ததான முகாம் நடைபெறுகிறது.
துபாயில் உள்ள லதீபா மருத்துவமனையில் வரும் 21ம் தேதி ரத்ததான முகாம் நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு துவங்கும் முகாம் மலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் கலந்து கொண்டு உயிர் காக்கும் ரத்தத்தை தானம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ரத்ததானம் செய்வதால் நமக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்று அஞ்ச தேவையில்லை.
ரத்த தானம் செய்வது நம் உடலுக்கு நல்லது என்று மருத்துவர்களே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications